June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

என்னது உளுந்த வடை சாப்பிட்டால் பணம் வருமா அடடே ஆச்சரியமாக  இருக்கே அப்படியென்ன உளுந்த வடையில் இருக்கு உளுந்த வடை துணை என்கிறார் நம்ம ஜோதிடர் பிரேம்சந்த்_நம்பிராஜன் என்ன சொல்கிறார் உளுந்த வடை குறித்து.,             வாங்க  பார்க்கலாம்.…………..….

தினமும் ராகுவிலிருந்து உணவை ஆரம்பிப்பான் இவன் ராகுவை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் இரண்டு உளுந்தவடைகளை உங்கள் ஹோம குண்டத்தில் போடவும் அல்லது காக்காவிற்கும் வடையுடன் தேன் கலந்து தேன் வடைகள் கொடுக்கலாம்

ராகு=உளுந்து

தமிழர்களின் அடையாளமாக திகழும் இட்லி தோசைக்கு பிரம்மாண்டமான வரவேற்பு உலகளாவில் கிடைக்க காரணமே உளுந்தும் அதில் உள்ளது என்பதாகும்
ராகு பல்கி பெருகி பிரம்மாண்டமாக பிரமிப்பாக இயங்க வைக்கும்.

இன்றைக்கும் குழந்தைகளுக்கு பாட்டி வடை சுட்ட கதை பிரபலமாக இருக்க காரணம் ராகுவும்தான்.இந்த மாதிரியான விஷயங்களை சொல்லும் பொழுது சிலருக்கு சந்தேகம் வரும் தினமும் வடை கடையில் வேலை பார்ப்பவர்கள் வடையை பார்த்தும் பெரிய அளவில் பணக்காரராக முடியவில்லை ஏன் என்று வடை சாப்பிட்டால் பணம் வரும் என்பது அவர்களுக்கு தெரியுமா ?

மேலும் அதை சுவாரஸ்யமாக ரசித்து ருசித்து பார்த்து சாப்பிட வேண்டும் அதில் நிறைய டுவிஸ்ட்டுகளும் உள்ளது

.வடையை சாப்பிடும் பொழுது ராகுவின் மந்திரம் சொல்ல வேண்டும் ராகு காயத்ரி சொல்ல வேண்டும் ராகுவே போற்றி பாட வேண்டும்.

இன்றைக்கும் போக்கிரி  திரைப்படத்தில் வரும் வடிவேலு காமெடி வட போச்சே பிரபலத்திற்கும் ராகுவே முக்கிய காரணகர்த்தா. சினிமாக்காரர்களுக்கு உங்கள் திரைப்படங்களில் வடைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு சில காட்சிகள் வைத்து பாருங்கள்.உங்கள் திரைப்படம் வெற்றி பெறும்

ஜோதிடர் முகவரி

ராகு துணையிருப்பார்.#பிரேம்சந்த்_நம்பிராஜன் சென்னை செல்லிடப்பேசி எண்கள் 9789168398/7708873905

About Author

error: Content is protected !!