May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உலகே ரசிக்கட்டும் உங்கள் கை வண்ணத்தை

மங்கையர்களே
வணக்கம் உங்களுக்குள் இருக்கும் திறமையை உலகுக்கு வெளிக்கொண்டு வர நாங்கள் முன் வருகிறோம்
ஆம் ,நீங்கள் உங்கள் வீட்டு வாசலில் போடும் கோலங்கள் புள்ளிக்கோலங்கள்,கம்பிக் கோலங்கள் ,ரங்கோலி என எதுவாக இருந்தாலும் எங்களுக்கு அனுப்பிவையுங்கள் pavoor.in மூலம் இணையத்தில் வெளியிட்டு உலகமே ரசிக்கச் செய்கிறோம்
ஒரே கோரிக்கைதான் கோலங்களை போட்டோ எடுக்கும் போது தெளிவாக எடுத்து அனுப்புங்க ,அய்யோ நான் கோல நோட்டில் வைத்திருக்கிறேன் என நினைப்பவர்கள் ஸ்கேன் பண்ணி அனுப்புங்க


உங்கள் பெயர்,ஊர் கோலம் போடும் முறை மற்றும் கோலங்கள் பற்றிய குறிப்புகளோடு அனுப்பி வையுங்கள் , நீங்கள் விரும்பினால் புகைப்படம் வெளியிடப்படும்
நீங்கள் தரும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் வேறு யாருக்கும் தெரிவிக்கப்படாது
உங்கள் கோலங்களை pavoor.in@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கோ 90034 00666 என்கிற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாகவோ அனுப்பி வையுங்கள்

About Author

error: Content is protected !!