February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உதவி என்ற பெயரில் தொற்று பரவல் ? சமூக ஆர்வலர் பிரம்மா கோரிக்கை

மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கனிவான வேண்டுகோள்

திருநெல்வேலி மாநகர பகுதியில் தன்னார்வ அமைப்புகள் அரசியல் கட்சிகள் மற்றும் உதவும் கரங்கள் என பலர் ஏழைகளுக்கு உதவி செய்து வருவது என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும்

அது ஏழைகளுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் பலரும் சமூக தோற்றுக்கு பாதகமாக செயல்பட்டு வருகிறார்கள்

அதிலும் குறிப்பாக ஏழைகளுக்கு பசி ஆற்றுவது மிக்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்கள் செய்வது அறியாமல் வெளிப்படுத்துகிறார்கள்
இது ஒன்றும் வெள்ளத்தால் புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் அல்ல

கொடிய வைரசுக்கு எதிராக நாம் போரிட்டு கொண்டு இருக்கிறோம் என்பதை மறந்து செயல்பட்டு வருகிறார்

மாவட்ட நிர்வாகம் இதற்கென தனியாக ஒரு அமைப்பினை குழுவினை ஏற்படுத்தி நிதியுதவியும் பொருளுதவியும் வாழ்வதற்கும் தேவையான பொருள்களை வழங்குவோரிடம் பெற்று மாவட்ட நிர்வாகமே வாங்கி ஏழைகளுக்கு வழங்க வழிவகை செய்ய வேண்டும்

உதவி செய்கின்றோம் என்ற பெயரில் சமூகத்தில் தொற்று ஏற்பட காரணமாக அமைந்து விடக்கூடாது என்பதுதான் வேண்டுகோளாக உள்ளது

மாவட்ட நிருவாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். சமூக ஆர்வலர்
அ.பிரம்மா ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

About Author

error: Content is protected !!