February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உணவில்லாமல் தவிப்போருக்கு உணவு தேவையா?

சாலையோரம் உணவில்லாமல் தவிப்போருக்கு உணவு தேவையா

பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாக தென்காசி பகுதியில் சாலையோரம் ஆதரவு இல்லாமல் இருக்கும் நபர்களுக்கும், உணவு இல்லாமல் தவிக்கும் நபர்களுக்கும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் காவல்துறையினர், மற்றும் லாரி டிரைவர்கள் போன்றவர்களுக்கு பசியில்லா தென்காசியில் சார்பாக தினமும் இறைவன் நாடினால் மூன்று வேளை உணவும் கொடுப்பதற்கு தயாராக உள்ளோம்.

சுமார் 150 நபர்களுக்கு தற்போது திட்டம் வகுத்துள்ளோம். (தேவைப்படும் பட்சத்தில் மேலும் அதிகரிக்கலாம்).

உங்கள் இல்லத்திற்கு அருகே தனியாக இருக்கும் முதியவர்கள் யாரேனும் இருந்தால் உணவிற்காக எங்களைத் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் இருக்கும் இடத்திற்கு உணவு கொண்டுவந்து வழங்கப்படும்.தென்காசி பகுதி நண்பர்கள் அதிகமாக பகிர்வு செய்யவும்.

உணவு தேவைப்படுபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் உதவி செய்ய நினைப்பவர்கள் பணமாகவோ, உணவுக்கு தேவைப்படக்கூடிய பொருள்களாகவோ, பார்சல் போடுவதற்கு தேவையான பொருட்களாகவோ உதவி செய்யலாம்.

பசியில்லா தமிழகம் அறக்கட்டளை
8883340888
www.pasiillathamilaham.com

உதவி செய்ய:
Name:
PASIYILLA TAMIZHAGAM
A/c no: 1273135000007931
IFSC Code: KVBL0001273

About Author

error: Content is protected !!