March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உங்களுக்கு ஓட்டு இருக்கா ? வாங்க செக் பண்ணுங்க

இந்தியாவில்  18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் ஆவர் , இருபினும்  சிலநேரங்களில் பலர்  தேர்தல் நேரங்களில் மட்டுமே தங்கள் பெயர் இருக்கிறதா ?

இல்லையா என்று உறுதி செய்வார்கள் அந்த நேரத்தில் தவறுதலாக பெயர் விடுபட்டு இருக்கலாம் அல்லது தவறு இருக்கலாம் இதையெல்லாம் அந்த நேரத்தில் பார்ப்பதை விட எப்போதும் உறுதிசெய்து கொள்ள வசதியாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பல வசதிகளை செய்து உள்ளது

,வாக்களார் அடையாள அட்டையில் நீங்களே திருத்தம் செய்து கொள்ள அனைத்து வசதிகளையும் செய்து உள்ளது  இதோ இந் http://www.tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php இணைப்பில் போய் உங்கள் பெயர் உள்ளதா ? உறுதி செய்து கொள்ளுங்கள்

About Author

error: Content is protected !!