May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இலங்கையில்இருந்து கடத்தி வரப்பட்ட 17 கிலோ தங்கம் மீட்பு

இலங்கையில் இருந்து நேற்று கடத்தி வரப்பட்ட 17 கிலோ தங்கத்தை இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் ரோந்து வந்ததன் காரணமாக அவர்கள் தங்கச்சிமடம் கடற்பகுதியில் வீசியுள்ளனர்.,

இந்நிலையில் சுங்கத்துறை மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தகவலறிந்து அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டதன் எதிரொலியாக தற்போது தங்கத்தை வீசிய இடத்தில் மீட்டனர். இது தொடர்பாக மரைக்காயர் பட்டிணத்தை சேர்ந்த ஆசிக், பாருக் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

About Author

error: Content is protected !!