May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இராஜபாளையம் தென்காசி இரயில் பயணிகளுக்கு நற்செய்தி

இராஜபாளையம் தென்காசி இரயில் பயணிகளுக்கோர் நற்செய்தி!!
122கி.மீ தொலைவுள்ள விருதுநகர்-தென்காசி இரயில் வழித்தடம் விரைவில் மின்மயமாக்கப்படவுள்ளது. அதற்கான Tender விரைவில் வெளியிடப்படுகிறது.இந்த அறிவிப்பை இந்திய இரயில் பாதைகளை மின்மயமாக்கும் இந்திய இரயில்வேயின் ஓர் அங்கமான CORE நிறுவனம் வெளியிட்டுள்ளது.

About Author

error: Content is protected !!