February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இயக்குனர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

ரஜினி நடித்த ஜானி, முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை என பல வெற்றிப் படங்களை இயக்கியவர் மகேந்திரன். தமிழ் சினிமாவில் மாற்றத்தை கொண்டு வந்த எதார்த்த இயக்குனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த மகேந்திரன், அண்மையில் வெளிவந்த அட்லீ இயக்கிய ‘தெறி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு நிமிர், பேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்நிலையில் அவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

About Author

error: Content is protected !!