February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இப்படி எல்லாவற்றிலும் பின்பற்றினால் இந்தியா வல்லரசு ஆகிடுமே

கொரோன வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக ஜவுளி கடைகள், நகை கடைகள் ,மதுபான பார்கள் ,பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் ,கோயில்கள் ,மசூதிகள் ,தேவாலயங்கள் ஆகியவை மூடப்பட்டு வருகிறது , ஆனாலும் டாஸ்மாக் விடுமுறை இல்லை

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யிலிருந்து குளூர் செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் குடிமகன்கள் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டு நிற்காமல் பத்தடி இடைவெளி விட்டு நிற்பதற்காக கோடுகள் வரையப்பட்டன  அதோடு நில்லாமல் அதையும் மது பிரியர்கள் பின்பற்றி வரிசையில் நின்று மது வாங்கி சென்றனர் , இதே ஒழுங்கை ரேசன்கடை , பேருந்து நிலையம் ,ரயில் நிலையம் என எல்லாவற்றிலும் இதே ஒழுங்கை பின்பற்றினால் நாடு நல்லா இருக்கும்

About Author

error: Content is protected !!