February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கேப்டன் கலந்துகொள்கிறார்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆண்டு தோறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி விஜயகாந்த் தலைமையில் நடைபெறுவது வழக்கம் ,அதே போல இந்த ஆண்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை தேமுதிக தலைமை கழகத்தில் வைத்து அன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருப்பதாக தலைமை கழக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது ,அண்மைக்காலமாக தேமுதிக நிறுவனரும் தலைவருமான விஜயகாந்த் பொது நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருந்தார்,இடைதேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்த நேரத்தில் வெளியில் வந்தவர் தற்ப்போது இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறார் மேலும் வருகிற 14 ம் தேதி மதுரையில் கேப்டன் தலைமையில் நடைபெற இருக்கும் ஒரு திருமணநிகழ்விலும் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது

About Author

error: Content is protected !!