June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இன்ஸ்பெக்டர் மகனை கைது செய்ய மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவு

சென்னையில் நேற்று இரவு இன்ஸ்பெக்டரின் மகன் குடித்துவிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதை சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து சென்னை மாநகர காவல் துறை ஆணையர் திரு. ஏ.கே.விஸ்வநாதன் அவர்கள் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகனை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து ஆர்.ஐ., புகாரின் பேரில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை முயற்சி என 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் பெயர் மைனர் சாமி. இவர் நல்ல மனிதர். இவருக்கு பிறந்த மகன் அவருடைய பதவியை கலங்கப்படுத்தி உள்ளது என்பது வேதனை தரும் செய்தி.

About Author

error: Content is protected !!