June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இன்றுமுதல் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் தரிசனம் ரத்து

இன்று முதல் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் தரிசனம் ரத்து.

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது மான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இன்று முதல் 31ம் தேதி வரை பக்தர்கள் அனுமதி கிடையாது.

வழக்கம்போல் நம்பெருமாளுக்கு பூஜைகள் மட்டும் நடைபெறும், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தகவல்.

About Author

error: Content is protected !!