May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இனி வீட்டை விட்டு வெளியே வர அடையாள அட்டை வந்தாச்சு

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவ பிறப்பித்துள்ள நிலையில் நாள்தோறும் பொதுமக்கள் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வெளியில் சுற்றிக் கொண்டே தான் இருக்கின்றனர்

அரசு உத்தரவு போட்டு வருகிறது ஆனாலும் பொதுமக்கள் பலர் அந்த விதிமுறைகளை மதிப்பதே இல்லை இந்நிலையில் நெல்லையில் பொதுமக்கள் வெளியேவர மாவட்ட நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது அது குறித்த முழு விவரம் இன்னும் வெளிவரவில்லை இந்த அட்டை வழங்கப்படும் பட்சத்தில் மக்கள் கூட்டம் வெளியே வருவது நிச்சயம் குறையும் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியே சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள்

நெல்லையில் வெளியே வர கட்டுப்பாடு
கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு காரணமாக நெல்லை மாநகரில் வரும் திங்கள்கிழமை முதல் பொதுமக்கள் வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வரமுடியும். புதிய அடையாள அட்டை மூன்று வண்ணங்களில் வழங்கப்படும்அனுமதி சீட்டை வைத்து 2 நாள் மட்டும்தான் வெளியில் மக்கள் நடமாடலாம்.


About Author

error: Content is protected !!