March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இந்து மக்கள் கட்சி தேமுதிக., வுக்கு ஆதரவு

இந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர்சோமராஜசேகர் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை சந்தித்து சந்தித்து இந்து மக்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தார். உடன் தேமுதிக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அனகை.D.முருகேசன்,Ex:MLA., , இந்து மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் திரு.அரசுகுமார், கோட்டத்தலைவர் திரு.ராமர், இளைஞர் அணி செயலாளர் திரு.சரத்குமார் இவர்கள் உடன் இருந்தனர்.

About Author

error: Content is protected !!