May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தேமுதிக ஆதரவு

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார் அவர்களது குறைகளை கேட்டறிந்த அவர் நிச்சயமாக அவர்கள் கோரிக்கைகள் குறித்து தேமுதிக சார்பில்  இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை எடுத்துரைக்கப்படும் எனவும், தேமுதிக தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்

About Author

error: Content is protected !!