March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இடைத் தேர்தல் வெற்றி அதிமுகவினர் கொண்டாட்டம்

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில் கழக செயலாளர் ஜெயராமன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர் ,

About Author

error: Content is protected !!