February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.,விற்கு தேமுதிக ஆதரவு

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் சூலூர்,அரவக்குறிச்சி,திருபரங்குன்றம்.ஓட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!