June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆஸ்திரேலியாவில் சென்னை மெட்ரோ இரயில்

சென்னை ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள், ஆஸ்திரேலியாவில் பயணிகள் சேவையை தொடங்கியுள்ளது.

சென்னையில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையான, ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட 22 மெட்ரோ ரயில்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.  இரண்டு அடுக்குகள் கொண்டதாக இந்த ரயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில்கள் முதல்முறையாக வெளிநாடுகளில் தனது சேவையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

About Author

You may have missed

error: Content is protected !!