June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆவின் தலைவர் பதவிக்கு சுதாபரம சிவன் வேட்பு மனு

நெல்லை ஆவின் தலைவர் பதவிக்கு சுதா பரமசிவன் நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.   உடன் எம்எல்ஏ,ரெட்டியார்பட்டி நாராயணன்  மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் யூனியன் சேர்மன் கல்லூர் வேலாயுதம், பாளையங்கோட்டை பகுதி செயலாளர் வக்கீல் ஜெனி, ஆவின் சுரேஷ் மற்றும் பலர் உள்ளனர்ஆகியோர் உடனிருந்தனர்

செய்தியாளர் நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!