April 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆலங்குளத்தில் காலாவதி பொருட்கள் அழிப்பு

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பஸ் நிலையம் மற்றும் சுற்று பகுதியில் உள்ள கடைகளில் சுகாதார துறை,உணவு பாதுகாப்பு துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது காலவாதியான,சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யபட்ட மாம்பழங்கள்,உணவு பொருட்கள் மற்றும் திண்பண்டங்கள் பறிமுதல் செய்து அழிக்கபட்டது.

About Author

You may have missed

error: Content is protected !!