February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆம்புலன்ஸ் க்கு வழிவிட உதவிய முதல்வர்

இன்று திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வந்த முதல்வர் விழாவில் கலந்துகொண்டு பின் திருநெல்வேலி செல்லும் வழியில் பாவூர்சத்திரம் அருகில் அவரது வாகனம் வரும்போது ஆம்புலன்ஸ் வருவதை கவனித்த முதல்வர் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல ஏதுவாக கான்வாயில் வந்த வாகங்களை நிறுத்தி ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல உதவினார் இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் முதல்வரை பாராட்டினார்கள்

About Author

error: Content is protected !!