May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அடித்து நொறுக்கப்பட்ட டோல் கேட்

அரசு ஓட்டுநரை தாக்கிய டோல்கேட் ஊழியர்

அடித்து நொறுக்கப்பட்ட டோல் கேட்

செங்கல்பட்டு சாலைவரி வசூல் (டோல் கேட்) மையத்தில் உள்ள வடநாட்டு ஊழியர் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியுள்ளார். அதனால் அரசு பேருந்து ஊழியர்கள் அந்த வரி வசூல் மையத்தை அடித்து நொறுக்கிவிட்டார்கள்.

அங்கிருந்த கண்ணாடிகள் முதல் கணினி வரை அனைத்தும் நொறுக்கப்பட்டது விட்டது. இதையடுத்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் மேலும் டோல் கேட்டில் கணினி உள்ளிட்ட அனைத்து உபகரணங்கள் மிகுந்த தேசம் அடைந்து விட்டன இதை சரி செய்ய ஒருவாரம் ஆகும் என்பதால் அப்பகுதியில் ஒரு வாரத்திற்க்கு ilav

About Author

You may have missed

error: Content is protected !!