February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அய்யா வைகுண்டரின் 188 வது அவதார தினம்


கன்னியாகுமரி மாவட்டம்- அய்யா வைகுண்டர் 188 வது அவதார தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சுவாமி தோப்புக்கு முத்துகுடை காவி கொடியுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் பல்லாயிரகனக்கான ஐயா வைகுண்டர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருச்செந்தூர் அய்யா வைகுண்டரின் 188வது ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் தரிசனம்.திருச்செந்தூர் அவதார பதியில் கடலில் பதமிடும் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்

About Author

error: Content is protected !!