June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அயோத்தி தீர்ப்பு வரவேற்கிறேன் ரஜினிகாந்த்

அயோத்தியா தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது இல்லத்தில் பேட்டி.அளித்தார்

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நான் மதிக்கிறேன்.அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இந்திய நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் மத பேதமின்றி ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

About Author

You may have missed

error: Content is protected !!