May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பொதுமக்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறியும் முதல்வர்

அம்மா உணவங்களில் முதல்வர் திடீர் ஆய்வு

ஊரடங்கு உத்தரவையொட்டி பொது மக்கள் நலன் கருதி செயல்படும் அம்மா உணவங்களில் முதல்வர் எடப்பாடி K. பழனிசாமி திடீர் ஆய்வை மேற்கொண்டார்  ,

பொதுமக்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறியும் முதல்வர்

சென்னை  பட்டினப்பாக்கம் அம்மா உணவகம் சென்றவர் உணவின் தரத்தை தானே சாப்பிட்டு பார்த்து ஆய்வு  செய்தார் ,தொடந்து மயிலாப்பூர் காமராஜர் சாலையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை திடீர் ஆய்வு செய்தார்அங்கு சமையல் கூடம் சென்று ஆய்வு செய்தார் . சமைக்க பயன் படும் அரிசி ,பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களை பார்வையிட்டார்

மையல் கூடத்தை ஆய்வு செய்யும் முதல்வர்

பின்னர் அம்மா உணவகத்தில் உணவருந்த வந்த பொது மக்களிடம் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார் உடன்  மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த துறை அமைச்சர் டி.ஜெயகுமார், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜி,பிரகாஷ், இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்

சமையல் பொருட்களை ஆய்வு செய்யும் முதல்வர்

About Author

You may have missed

error: Content is protected !!