May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட தமிழக முதல்வர்

தமிழகத்தில் கொரொனோ தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரமாக உள்ளது , தற்போது ஊரடங்கு உத்தரவால் சாலையோரங்களில் வசிப்பவர்கள் உணவுக்கு சிரம்படுவதை அறிந்த முதல்வர் அம்மா உணவங்கள் செயல்படும் என அறிவித்தார்

இந்நிலையில்இன்று (1.4.2020) தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி K. பழனிசாமி   சென்னை பட்டினப்பாக்கத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் பொது மக்களுக்காக தயாரிக்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். உடன் மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த துறை அமைச்சர் .டி.ஜெயகுமார், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் .ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்

About Author

error: Content is protected !!