May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அமமு கழகத்தில் பாப்புலர் முத்தையா முன்னிலையில் இணைந்த மாற்று கட்சியினர்

ஆவுடையானூரில் மாற்றுக் கட்சியினை  சேர்ந்தவர்கள் அமமுகவில் இணைப்பு விழா நடைபெற்றது

தென்காசியை அடுத்த  ஆவுடையானூர் ஊராட்சி சின்னநாடானூரில் மாற்றுக்கட்சியினர் அமமுகவில் இணையும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலர் பாப்புலர் முத்தையா முன்னிலையில் அதிமுக, திமுக, மதிமுகவை சேர்ந்த தமிழ்செல்வன், கென்னடி, நேரு, பாலுமுருகன், பால்பாண்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலர்கள் கீழப்பாவூர்  சரவணன், நடராஜன், பீரங்கி அப்துல்காதர், , தென்காசி நகர செயலர் துப்பாக்கிபாண்டியன், கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!