May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் வி.பி.கலைராஜன் இவர் அமமுக
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அமமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார் மேலும் கலைராஜன் வேறு கட்சியில் இணைவார் என தெரிகிறது

About Author

error: Content is protected !!