May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அத்திவரர் வைபவம் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதிஉதவி முதல்வர் அறிவிப்பு

அத்திவரதர் வைபவத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

சட்டப்பேரவையில் முதல்வர் பேசுகையில்
தினமும்இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை; திருப்பதியில் கூட 75,000 பேர் தான் தினமும் வருகின்றனர்அத்திவரதரை நாள் ஒன்றுக்கு 1 முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.உடல்நலம் குன்றியவர்கள் வரவேண்டாம் என ஆட்சியர் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.இருப்பினும் தகுந்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு உள்ளன என்றார்

About Author

error: Content is protected !!