May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அத்திவரதரை தரிசித்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள திருக்குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி ஸ்ரீ ஆதி அத்திவரதர் பக்தர்களுக்குஅருள்பாலித்து வருகிறார்.இங்கு தினம் தோறும் லட்சகணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர் ,இதில் முக்கிய பிரமுகர்களும் விதி விலக்கல்ல இந்நிலையில் இங்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது குடும்பத்தோடு வந்து தரிசனம் செய்தார்
அதன் பின் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்திரன் எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பூஜை செய்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அத்தி வரதரை லட்சக்கணக்கான மக்கள் வணங்கி சென்று வருகின்றனர் . தமிழகத்தில் மழை இன்றி தற்போது கடும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மக்கள் மழை வேண்டி ஆதி அத்தி வரதரை பிரார்த்தின்றனர். மித்ரன் படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்றார்

About Author

error: Content is protected !!