May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டில் அஇஅதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை ஒன்றிய செயலாளர் மகாராஜன் அடித்துக் கொலை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், இச் சம்பவம் அப்பக்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செய்தியாளர்
நெல்லை டேவிட்

About Author

You may have missed

error: Content is protected !!